tag:blogger.com,1999:blog-14271250196582998182024-03-05T15:11:38.579+05:30தேசாந்திரி - பழமை விரும்பிதேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-49163918239999147602012-04-29T14:12:00.001+05:302012-04-29T14:25:59.473+05:30மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)
கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை.
இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்பது வழக்கம். அப்படி செய்கையில், குறைந்தது ஒரு நாளைக்கு ஒருவராவது என் தளத்திற்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. அதெப்படி என்று STATCOUNTER தளத்தில் இருக்கும் வசதியை பயன் படுத்தி ஆராய்ந்து கொண்டிருந்தேன்.
அந்த தளத்தில், எந்த வார்த்தையை ஒரு தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-44622333765931212872012-01-01T13:43:00.000+05:302012-01-01T13:43:46.961+05:30நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ... பிம்பிளிக்கி பிளாப்பி !
இருவாரங்களாக விஜய் டிவி யில் NVOK (நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி) நிகழ்ச்சியின் விளம்பரங்கள் களை கட்டிக் கொண்டிருக்கின்றன. முதல் கேள்வி கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று கேட்கப் பட்டது.
SMS மூலமாக பதில் அனுப்பலாம் என்றனர் ! சரி ஒரு ட்ரை செய்துதான் பார்ப்போமே என்று , அவர்கள் கேட்ட மிகக் கடினமான (!) கேள்விக்கு மிகச்சரியான பதிலை அனுப்பினேன். ஒரு SMS க்கு 3 ரூபாய். வாய்ப்பை தவற விடக் கூடாதென்று , எங்கள் தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-63125522189113598742011-11-19T16:01:00.001+05:302011-11-19T16:02:09.092+05:30கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் விரைவில் இடமாற்றம் ?!முன் குறிப்பு : முழுவதும் கற்பனையே, யாரையும் புண்படுத்த அல்ல!
நேற்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின் சாராம்சம் :கிண்டி கத்திப்பாராவில் செயல் பட்டு வரும், பெரிய மேம்பாலம் விரைவில் இட மாற்றம் செய்யப் பட உள்ளது. புதிய கத்திப்பாரா மேம்பாலம் , சென்னைக்கு மிக அருகில் உள்ள திண்டிவனத்திற்கு மாற்றம் செய்யப் படுகிறது.( சென்னையில் இருந்து, திண்டிவனத்திற்கு அடிக்கடி பருந்து வசதி உள்ளது !). தற்போது உள்ள தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-77036813601780018732011-08-31T13:34:00.001+05:302011-08-31T13:42:43.378+05:30அமெரிக்காவின் கடன் பிரச்சனைக்கு தீர்வு இதோ ! (நகைச்சுவைக்காக மட்டும் !) டிஸ்கி : இந்த பதிவு, முழுவதும் நகைச்சுவைக்காகவே . சிரிப்பு வந்தால் சிரித்துவிட்டு போகவும். இல்லையேல் அப்படியே அடுத்த தளத்திற்கு போகவும்.
அங்க அடிச்சா இங்க வலிக்கும் என்பார்களே.. அது போல அமெரிக்காவில் பொருளாதார பிரச்சினை வந்தால், உலகம் முழுவதும் திகிலடிக்கிறது. லோன் போட யோசிக்க வேண்டியிருக்கிறது. டீலக்ஸ் BUS ஐ, விட்டு விட்டு LSS BUS க்காக காத்திருக்கிறார்கள். அரசு வேலைகளுக்கு தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-8955159300352471802011-05-22T15:49:00.000+05:302011-05-22T15:49:59.120+05:30கனவுக் கவிதை (யாமாம் !)... கனவுக் கவிதை (யாமாம் !)
நன்றி - புகைப்பட உதவி - http://bharatendu.wordpress.com/tag/chanakya/
காக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டிருந்தது...கோடிக் கணக்கான காக்கைகள் பறந்து கொண்டிருந்தன...
ஆங்காங்கே சில மனிதர்கள்...அவர்களும், காக்கைகளால் சுற்றி வளைத்து தாக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள் ...
ஒரு தாய் பென்குயின் , தனது குழந்தைக்கு வேடிக்கைக் காட்ட என்னைப் பணித்தது...
தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-38865684842717776732011-05-05T16:57:00.001+05:302011-05-05T16:58:35.014+05:30அக்ஷய திருதியை சிறப்புக் கவிதை (யாமாம் !)
நன்றி : புகைப்பட உதவி - http://elayarajaartgallery.com/oilpainting.html
அக்ஷய திருதியை அன்றைக்கு நகை வாங்கினால்,வீட்டிற்கு லக்ஷ்மி வருவாள் என்று,எல்லா வீட்டு லக்ஷ்மிகளும்,
நகைக் கடை வரிசையில்!
========================================================================தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-64129690779027982632011-05-03T19:08:00.000+05:302011-05-03T19:08:09.873+05:30உலகின் மிகச் சிறிய திகில் கதை... (18+)டிஸ்கி 1 : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் யாரும் இந்தக் கதையை, தனியாக படிக்க வேண்டாமென்று எச்சரிக்கப் படுகிறார்கள். ========================================================================= &தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-19606724490284906382011-03-26T15:11:00.002+05:302011-03-26T15:21:41.022+05:302016 - தேர்தல் அறிக்கை இதோ... (பதிவர்களுக்கு பரிசு மழை !)நமக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கும் நம்ம அரசியல் கட்சிகளுக்கு, நாம ஏதாவது செஞ்சிருக்கோமா ?! ன்னு யோசிச்சு பார்த்தப்ப தான், சரி இந்த தேர்தலை விட்டுடுவோம். வரப்போற 2016 சட்டமன்ற தேர்தலுக்கு , நானே ஒரு அறிக்கை தயார் பண்ணி குடுக்கலாம்னு ! நம்மாலான சிறு உதவி !
( முழுவதும் நகைச்சுவைக்காகவே ! யார் மனதையும் புண்படுத்த அல்ல ! )
# ஆறாம் வகுப்பு முதல், கல்லூரி வரையிலான மாணவர்களுக்கு, ஒரு பாடத்திற்கு தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-64576558715649321622011-03-19T22:29:00.000+05:302011-03-19T22:29:16.361+05:30எலெக்சன்னா உங்களுக்கு என்ன அவ்வளவு காமெடியா போச்சா ?!நம்ம தேர்தல் அறிக்கைதான் நாம தோக்கறதுக்கு காரணமா இருக்கப் போகுது ! ஏன் அப்புடி சொல்ற ?!பின்ன என்ன, தலைவர் - 'நாங்க ஆட்சிக்கு வந்தா, வீட்டுக்கு ஒரு சின்ன வீடு தருவோம்' னு தேர்தல் அறிக்கை வெளியிடறார் !
#####################################################################################
'அன்பான வாக்காளர் பெருமக்களே , மாற்றுக் கட்சி வேட்பாளர் மொத்தம் ஆறு கொலைகள் செய்திருக்கிறார் ! ஆனால், எங்கள் தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-83606813072209043502011-02-26T20:36:00.000+05:302011-02-26T20:36:01.236+05:30சச்சின் டெண்டுல்கருக்கு (மீண்டும்) ஒரு பகிரங்கக் கடிதம்...(மீள்பதிவு) அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு,
இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான உங்கள் ரசிகர்களில் ஒருவர் எழுதிக் கொள்வது. இப்போது நடைபெற்றுவரும் DLF IPL 3 யில், நீங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்.வழக்கம் போல வாழ்த்துக்கள் ! ஆனால், முன்பு உங்களிடம் இருந்த அந்த பொறுமை, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-42836295960857159462011-02-19T14:29:00.000+05:302011-02-19T14:29:54.694+05:30நடுநிசி நாய்கள் - சிறப்பு சிறுகதைஒவ்வொரு இரவும் பணிமுடித்து காலத் தாமதமாக வீடு திரும்புவது என்பது எங்கள் வேலைக்கே உள்ள 'சிறப்பம்சம்'. ஆம், நான் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.
சிலநாட்கள், 10 மணி,சிலநாட்கள் 12 மணி.அல்லது அடுத்தநாள் காலை 3 அல்லது 4 மணி. பெண்கள் என்றால், CAB ஏற்பாடு செய்து விடுவார்கள்.எனக்கு , சொந்தமாக ஒரு BIKE உண்டு. ஊரில் அப்பா வாங்கி வைத்திருந்தது. அதை நான் எடுத்துக் கொண்டு , அவருக்கு தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-50419521666540587162011-02-12T23:31:00.000+05:302011-02-12T23:31:25.977+05:30கொஞ்சமாச்சு சி ரிப்பு வருதான்னு சொல்லுங்களேன் ?!
தலைவர் டிவி பார்த்து ரொம்ப கேட்டுப் போயிட்டாரா ?! ஏன் ?!ஆமா, 'ஊழல் பண்ணுறதால நல்லது நடந்தா, ஊழல் நல்லது தானே?! ' ன்னு கேக்குறார் !
####################################################################################
தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்கார்!ஏன் அப்புடி சொல்ற ?!'தேர்தல் ஆணையத்தோட கூட்டணி வெச்சா சுலபமா ஜெயிக்கலாமே' ன்னு சொல்றார் !
#######################################################தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-2439138491765576262011-01-26T15:08:00.001+05:302011-01-26T15:10:04.304+05:302075 - ஒரு பிளாஷ் பேக் [சயின்ஸ் பிக்சன் தொடர் கதை(யாமாம் !) ] - 1
டிஸ்கி : இந்த 'தொடர்கதை' (!) யில் வரும் கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் கற்பனையே.நான் படித்த கதைகளின், பார்த்த கேட்ட கதைகளின் பாதிப்புகள் இருக்கக் கூடும்.
==============================================================================
"கிஷோர், சொன்ன மாதிரியே "SITISAN" டைம் மெசின் தானே வாங்கிட்டு வந்துருக்க ? அப்புறம் போன தடவ மாதிரி பாதி வழியிலயே நின்னுடுச்சுன்னா ரொம்ப கஷ்டமா தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-85129327949330510352011-01-08T23:15:00.001+05:302011-01-08T23:17:18.847+05:30அதிமுக + தேமுதிக ?! கச்சேரி ஆரம்பம் ?!ஒச்சரிக்கை, ச்சீ... எச்சரிக்கை : தீவிர அரசியல் பார்வையாளர்கள் , அப்படியே அடுத்த வலைப்பதிவிற்கு போவது நல்லது ! ஏதோ எனக்குத் தெரிந்த அரசியல் இதுதான்,இவ்வளவுதான் ! இடுகையைப் படித்து விட்டு கடுப்பானால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல !
வந்தாச்சு தேர்தல் ஆண்டு ! வாக்காளர்களுக்கு கொண்டாட்டம்தான் ! ஆடுகள் தான் பாவம் ! தேர்தலில் வெற்றிபெற வேண்டிய 'முஸ்தீபுகள்' குறித்து தலைவர்கள் திட்டம் தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-63378583201061726322011-01-01T01:10:00.001+05:302011-01-01T01:11:58.865+05:30ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் - 2டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் நகைச்சுவைக்காகவே.யார் மனதையும் புண்படுத்த அல்ல !
=================================================================================
"அந்த ஹோட்டல்ல, 'இன்றைய ஸ்பெசல்' னு போட்டு , 'காமன் வெல்த் தோசை , ஸ்பெக்ட்ரம் தோசை' ன்னு போட்டிருக்காங்களே ?! அப்படின்னா என்ன சார் ?!"
"காமன் வெல்த் தோசைன்னா 4 பேர் சாப்பிடலாம் , ஸ்பெக்ட்ரம் தோசைன்னா 40 பேர் சாப்பிடலாம் !"
"அங்க தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-49868499929930798782010-12-24T23:00:00.001+05:302010-12-24T23:02:35.699+05:30நேயர்கள் இனி கேட்கலாம்... செய்திச் சுருக்கம் !எங்கேயோ கேட்ட ஞாபகமா ?!
வானொலியுடனான எனது நட்பை குறித்த இடுகை இது.
நன்றி - புகைப்பட உதவி: www.abagond.wordpress.com
பால்யத்தில், அடிக்கடி தஞ்சாவூருக்கு எங்கள் தாத்தாவைப் பார்க்க போவதுண்டு. 75 - 80 வயது இருக்கும் தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-6320152017802639342010-12-18T22:53:00.002+05:302011-01-01T00:50:55.003+05:30ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் - 1டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் நகைச்சுவைக்காகவே.யார் மனதையும் புண்படுத்த அல்ல !
இந்தியாவில் இப்போதைய "ஹாட்" டாபிக் - ஸ்பெக்ட்ரம் தான் ! இது போன்றதொரு 'நிகழ்வு' மன்னர் (இராஜ ராஜ சோழன் அல்ல !) காலத்தில் நிகழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் விளைவே இவ்விடுகை !
&தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-91627987967502163392010-11-27T16:47:00.003+05:302010-12-18T23:30:22.020+05:30ஆண்டவன் உங்களுக்கு ரெண்டு மடங்கு படி அளப்பான் !ஒரு நாலஞ்சு மாசம் இருக்கும். இது நடந்து.
வழக்கமாக நான் செல்லும் பேருந்து , வழக்கம் போல தாமதமாகத்தான் வருமென்பதால், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். பேருந்து நிலையம் முழுக்க, ஏதோ ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது, பீக் ஹவர்களில் எப்போதுமே இப்படித்தான் !
&தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-30319883801691416102010-11-20T21:44:00.002+05:302010-11-20T21:47:47.246+05:30இனி என்(ண்) நம்பர் !எல்லோர் எண்ணங்களிலும் சில எண்கள் நிழலாடிக் கொண்டுதானிருக்கின்றன ! அப்படி, சில பிரபலங்களின் எண்ணங்களில் இருக்கும் எண்கள் என்னவாக இருக்கும் ? ஒரு கற்பனை ! " எதனால் அந்த எண்கள் ? " என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் !
நன்றி - புகைப்பட உதவி www.knitwareblog.com
செல்வி .ஜெ.ஜெயலலிதா , திரு .ஆ.ராசா - 1700000000000 ( கரெக்டான்னு தெரியல !)
முதல்வர் கலைஞர் - 118
கேப்டன் தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-4370219241214089892010-11-13T16:28:00.001+05:302010-11-13T16:30:57.666+05:30மாநகர் வாழ்க்கை - கவிதை (யாமாம் !)
நன்றி - புகைப்பட உதவி : www.thehindu.com
பரபரக்கும் காலைப் பொழுது....
மாநகர்ப் பேருந்து நிறுத்தம்..
அடிபட்டுக் கிடக்கிறான் ஒருவன் ...
நின்று செல்லும் பேருந்துகளின்
ஒவ்வொரு ஜன்னலில் இருந்தும்
எட்டிப் பார்க்கின்றது ஒரு முகம்...
தன் மகனாகவோ, அண்ணனாகவோ ,
தந்தையாகவோ , கணவனாகவோ -
இருக்கக் கூடாதென...
நின்று செல்லும் பேருந்துகளின்
ஒவ்வொரு ஜன்னலில் இருந்து
வெளிப்படும் தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-11979598752981158792010-10-31T11:32:00.004+05:302010-11-01T16:47:56.822+05:30கொஞ்சம் உதவலாமா ?!இந்த இடுகையை எப்படி ஆரம்பிப்பது என்று தெரிய வில்லை ! பிளாக்கர் விதிமுறைகளின் படி இது சரியா என்றும் தெரிய வில்லை ! ஆனால், ஒரு நல்ல விஷயத்திற்க்காகத்தான் என்பதால் தொடர்கிறேன் !
என் நண்பன் ஒருவனின் COUSIN சகோதரனுக்காக , அவன் அனுப்பிய மின்னஞ்சல் கீழே தரப்பட்டுள்ளது. ஆறு வயதுடைய சென் விகாஷ் என்னும் அந்த சிறுவனுக்கு கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லை . இதற்கான சிகிச்சையை பெற கோவையில் உள்ள ஒருதேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-35764128171836580082010-10-21T22:12:00.002+05:302010-10-24T17:18:59.530+05:302011 - தமிழ்நாடு - தேர்தல் - தலைவர் - எந்திரன்டிஸ்கி : எந்திரன், எந்திரன், எந்திரன் ! எங்க பாத்தாலும் ஒரே எந்திரன் மயம்தான் கொஞ்ச நாட்களாகவே ! சரி, இந்த சமயத்த "யூஸ்" பண்ணி கல்லா காட்டினா என்ன ?! ன்னு தோணிச்சு !
எந்திரன் இந்த வருஷம் ரிலீஸ் ஆகாம , அடுத்த வருஷம் எலெக்சன் சமயத்துல ரிலீஸ் ஆனா எப்பிடி இருக்கும்னு ஒரு நகைச்சுவை கலந்த காமெடி ( எது ?! நகைச்சுவை கலந்த காமெடி யா ?! ) கற்பனை ! இந்த இடுகை முழுதும் நகைச்சுவைக்காகவே எழுதப் தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-62308150077868081992010-10-08T23:27:00.004+05:302010-10-24T17:44:55.734+05:30யாரடி நீ காமினி ?! ( சவால் சிறுகதை )
அறிவிப்பு : இந்த கதையில் வரும் கதா பாத்திரங்களும், சம்பவங்களும் முழுவதும் கற்பனையே ! யாரையும் குறிப்பிடுவன அல்ல.
எச்சரிக்கை : இளகிய மனம் படைத்தவர்கள், வயதானவர்கள் , இருதய நோய் உள்ளவர்கள்,தன்னுடன் யாராவது ஒரு தைரிய சாலியை பக்கத்தில் வைத்துக் கொண்டு படிக்கவும். விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல !
டிஸ்கி : இப்படியெல்லாம் போட்டாதான் ஒரு கதை மாதிரி பில்ட் அப் ஆவது ,கொடுக்க முடியும் !
*தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-80561607531367268742010-10-05T21:24:00.006+05:302010-10-10T14:46:22.486+05:30என்ன செய்ய ? - கவிதை(யாமாம் !) டிஸ்கி : கீழே உள்ள கவிதையின் ஒவ்வொரு வரியையும் இரண்டு இரண்டு முறை , இரண்டு இரண்டு முறை ( ஹ்ம்ம்.... இப்படித்தான் !) படிக்கவும் .அப்போதான் கவிதை மாதிரி தெரியும்.
இன்றைக்கு அலுவலகம் போவோமா ?
இல்லை வேண்டாமா ?
ஒரு சின்ன விஷயத்திற்கு இவ்ளோ குழப்பமா ?!
சரி, பூவா தலையா போட்டு பாத்துடுவோம்.
அது சரி...
ஆனால்....
பூ விழுந்தால் போவதா ?
இல்லை தலை விழுந்தால் போவதா ?!
புகைப்பட உதவி -தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-1427125019658299818.post-75222775839014724972010-09-30T20:20:00.002+05:302010-10-01T21:11:06.891+05:30நகைச்சுவை - நேர்முகத் தேர்வுகள் நடைபெறுவது எப்படி ?!
டிஸ்கி : எதோ ரொம்ப சீரியசான இடுகைன்னு நெனைச்சு வந்தவங்க மன்னிக்கணும். வழக்கம் போல, நகைச்சுவைங்கற பேர்ல மொக்கை தான் !
*********************************************************************************************************
எங்கள் கல்லூரியில், நடைபெறும் கலைநிகழ்சிகளில் , நாங்கள் MIMING என்ற பெயரில், பல மொக்கைகள் போட்டிருக்கிறோம்.எல்லாமே "ரீமிக்ஸ்" தான். பக்கத்துக்கு கல்லூரியில் நடந்த தேசாந்திரி-பழமை விரும்பிhttp://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.com5