Sunday, May 22, 2011

கனவுக் கவிதை (யாமாம் !)...

 கனவுக் கவிதை (யாமாம் !)



நன்றி - புகைப்பட உதவி - http://bharatendu.wordpress.com/tag/chanakya/

காக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டிருந்தது...
கோடிக் கணக்கான காக்கைகள் பறந்து கொண்டிருந்தன...

ஆங்காங்கே சில மனிதர்கள்...
அவர்களும், காக்கைகளால்  சுற்றி வளைத்து 
தாக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள் ...

ஒரு தாய் பென்குயின் , 
தனது குழந்தைக்கு வேடிக்கைக் காட்ட என்னைப் பணித்தது...

பறவைகளின் தோட்டங்களில் மலர் பறிக்க, 
மனிதர்கள் பணியமர்த்தப் பட்டிருந்தார்கள்...

ஆங்காங்கே கிடந்த ராட்சத  பறவைகள், அவைதம் சிறகுகளென
பயமூட்டிய படி பறந்து கொண்டிருந்தன...

தங்கள் வீட்டு காம்பவுண்டில், 
சில காக்கைகள் எங்களுக்கு உணவளித்தன...

குழம்பு சோறு முடித்துவிட்டு, 
மறு சோறு வாங்க பயத்துடன் எத்தனித்த  போது,
"வேணுங்கறத  எடுத்துக்கோ" என்றதோர்  கிழட்டுக் காக்கை...





டிஸ்கி :
என் கனவில் வந்த காட்சிகள் இவை.

6 comments:

  1. @நா.மணிவண்ணன்...
    வாங்க மணி...
    நல்லாயிருக்கீங்களா?
    வ - த - ந - மீ - வ !!!

    ReplyDelete
  2. பழமையை உண்மையில் அதிகமாக நேசிப்பவர் என்பது
    தங்கள் கவிதையில் இருந்து புரிகிறது .வாழ்த்துக்கள்
    சிறந்த ஆக்கங்களால் உங்கள் வலைத்தளம் சிறப்புற
    வாழ்த்துகின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

    ReplyDelete
  3. @அம்பாளடியாள் ,அம்பாளடியாள்...
    வாங்க, வாழ்த்துக்கு நன்றி !
    வ - த - ந - மீ - வ !!!

    ReplyDelete
  4. Worst post i ever read
    Can you please stop blogging

    ReplyDelete
  5. @அருண்...
    வாங்க அருண்,கருத்துக்கு நன்றி..
    ரொம்ப கோவமா இருக்கீங்க போல ?!
    நம்ம கிட்ட இருக்குற சரக்கு அவ்வளவுதான்.
    ஹி... ஹி...
    பின்ன, வைரமுத்து மாதிரியா எழுத முடியும் ?!
    வ - த - ந - மீ - வ !!!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...