Saturday, September 26, 2009

எத்தனை நாளாச்சு...?




எத்தனை
நாளைக்குத்தான் தியரி மட்டும் எழுதுறது...?
சும்மா ஒரு தடவ, போயம் - உம் ட்ரை பண்ணலாம் என்ற நப்பாசையில் இந்த பதிவு.
அதாங்க - கவிதை எழுதி பாக்கலாமுன்னு... (என்ன கொடும சரவணன் இது..?)

முன் குறிப்பு : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் இந்த கவிதையை படிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.


எத்தனை நாளாச்சு ..? (தலைப்பாமாம்.!)
-----------------------------------------------

எத்தனை நாளாச்சு...?
சைக்கிள் ஓட்டி..

எத்தனை நாளாச்சு ...?
மாலை மழையில் நனைந்து...

எத்தனை நாளாச்சு ...?
வானவில் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
அண்ணாந்து விமானம் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
வீட்டில் லாந்தர் ஏத்தி...

எத்தனை நாளாச்சு...?
ஒலியும் ஒளியும் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
வானொலி செய்தி கேட்டு...

எத்தனை நாளாச்சு...?
சென்னைக்கு வந்து...

(இன்னும் என்ன எதிர் பார்க்கறீங்க..? அவ்ளோதான்,கவிதை முடிஞ்சது !
ஒரு ஊர்ல ஒரு நரி , இதோட கவிதை சரி. )

பின் குறிப்பு: பின் குறிப்பு வரை படித்த தைரிய சாலிகளுக்கு ஒரு சவால்.முடிந்தால் இன்னொரு தடவை இந்த கவிதையை(!) படிக்கவும்.

7 comments:

  1. Yov, naanga yenna parichaya yeludha porom!!! Theory, Poem nu paadam nadathikittu irukka...
    Adhu sari... Kavidhai.nu sonniyae adhu yenga...!!??? :-)

    ReplyDelete
  2. Photo lam nalla thaan irukku, aana yenna thavara yarum comments poda maataengralae... Adhu yaen...!!??

    ReplyDelete
  3. 'முதல்ல கமண்ட் பண்ணது நான்தான்' னு
    ஒரு நாள் நீயே பெருமைப் படுவ ... :)...

    ReplyDelete
  4. இருந்தாலும் நீ ரொம்ப நல்லவன் யா...
    யாருமே இல்லாத கடைல டீ ஆத்திட்டு
    இருந்த என் கடைக்கு மொதல்ல வந்தது நீ தான்.கவலை படாதே (பார்றா...),
    கூடிய சீக்கிரம் கூட்டம் வரும்.
    (எல்லாம் ஒரு நம்பிக்கைதான் (!) )

    ReplyDelete
  5. aama laandharna enna?
    nee sonna elathayam naanum miss panren sankar!!!
    aana flighta naan parakarathu illa!!
    adhu chennaiku vandha pudhusula pattikattan mathiri parthathu avalavu than!!!

    ReplyDelete
  6. லாந்தர் என்பது , நம் வீட்டில் , கரண்ட் கட் ஆனவுடன் ஏற்றிவைக்கும் ஒரு விதமான விளக்குதான். லாலு பிரசாத் யாதவின் ( ராஷ்ட்ரீய ஜனதா தளம் ) கட்சியின் சின்னமும் அதுதான் !
    மேலும் விவரங்களுக்கு கூகிள் இமேஜஸ் lantren இல் என்று டைப் செய்து பார்க்கவும் !

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...