Sunday, October 31, 2010

கொஞ்சம் உதவலாமா ?!

இந்த இடுகையை எப்படி ஆரம்பிப்பது என்று தெரிய வில்லை ! பிளாக்கர் விதிமுறைகளின் படி இது சரியா என்றும் தெரிய வில்லை ! ஆனால், ஒரு நல்ல விஷயத்திற்க்காகத்தான் என்பதால் தொடர்கிறேன் !

என் நண்பன் ஒருவனின் COUSIN சகோதரனுக்காக , அவன் அனுப்பிய மின்னஞ்சல் கீழே தரப்பட்டுள்ளது. ஆறு வயதுடைய சென்  விகாஷ் என்னும் அந்த சிறுவனுக்கு கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லை . இதற்கான சிகிச்சையை பெற கோவையில் உள்ள ஒரு மருத்துவ மனையை அணுகிய போது , COCHLEAR IMPLATATION SURGERY என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் ! அதற்கான செலவு சுமார் ஆறு லட்சம் ரூபாய் ஆகும் என்றும் ! நண்பர்களின் உதவியால் இப்போது சுமார் மூன்று லட்சம் ரூபாய் திரட்டியாகிவிட்டது ! ஆனால் டிசம்பரில் செய்வதாக சொல்லியிருந்த அறுவை சிகிச்சையை  இப்போது நவம்பர் இரண்டாம் வாரத்திற்குள் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள் . மீதி மூன்று லட்ச ரூபாய் திரட்டும் முயற்சியில் இருக்கிறாகள் சென்விகாஷின் பெற்றோரும் என் நண்பனும் !
கொஞ்சம் உதவலாமா ?!



மேலும் விவரங்களுக்கு :
பால முரளி - 91766 01928 (என் நண்பன் - சென் விகாஷின் COUSIN அண்ணன்).
ICICI ACCOUNT NO - 021201587702 , SANTHOME BRANCH ,

இராஜேந்திரன் - 98944 78214 (சென் விகாஷின் தந்தை)

என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் .

நீங்கள் பணம் அனுப்பும்போது REMARKS இல், CHEN VIKASH என்று குறிப்பிடவும்.பின்பு, மேலே உள்ள இருவரில் ஒருவருக்கு தெரியப்படுத்தி விடவும்.

அந்த மருத்துவ மனை இணைய தளத்திலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது .
http://enthospital.in/appeal.htm
மேற்கண்ட LINK ஐ VISIT செய்யவும். நன்றி !

5 comments:

  1. @gumkattai...
    கொஞ்சம் குற்ற உணர்ச்சியுடன் தான் இந்த இடுகையை எழுதினேன் பரணி !
    வ - த - ந - மீ - வ !!!

    ReplyDelete
  2. அய்யா நான் பணம் 1000 ரூபாய் அனுப்பி விட்டேன்.

    kannan from abu dhabi.
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
  3. @Kannan...
    மிக்க நன்றி நண்பரே...
    என் நண்பனுக்கும் தெரிவித்து விட்டேன் !

    ReplyDelete
  4. அந்த சிறுவனுக்கு , அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டது.
    அனைவருக்கும் நன்றிகள் !

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...