Tuesday, May 3, 2011

உலகின் மிகச் சிறிய திகில் கதை... (18+)

டிஸ்கி 1 : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் யாரும் இந்தக் கதையை, தனியாக படிக்க வேண்டாமென்று எச்சரிக்கப் படுகிறார்கள்.
=========================================================================
   
                                      நன்றி : புகைப்பட உதவி - htp://delhi.olx.in

நானும் என் நண்பன் குமாரும், ஒரு பிணத்தை  அதன் வீட்டில் ஒப்படைக்க, அதைத் தூக்கிக் கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.



























கதை அவ்வளவுதான் ! 


"இதில் எங்கே திகில் இருக்கிறது ?!" என்ற கேட்கிறீர்கள் ?! 










நானும் , குமாரும் வைத்திருந்த  பிணம், என் நண்பன் குமாருடையது !

=========================================================================
டிஸ்கி 2 : இது நெஜமாவே , என் கனவில் வந்தது !







6 பேர் கமென்ட் போட்ருக்காங்க, நீங்க என்ன சொல்றீங்க?!:

வினையூக்கி said...

Excellent

nellai அண்ணாச்சி said...

அருமை

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@ வினையூக்கி & nellai அண்ணாச்சி...
வாங்க வினையூக்கி & அண்ணாச்சி...
ஊக்கத்திற்கு நன்றி...
வ - த - ந - மீ - வ !!!

வலிபோக்கன் said...

பயமா?எனக்கா,கை.கால்ஆடுறது குளிருலப்பா!

Aadalarasu said...

yov.....

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@வலிபோக்கன்...
//பயமா?எனக்கா,கை.கால்ஆடுறது குளிருலப்பா!//
ஹி...ஹி...
என் இனமடா நீ(ங்கள்) !
வ - த - ந - மீ - வ !!!

@Aadalarasu...
யோவ்..
எப்புடி ?! இது நம்ம குமார் இல்லைய்யா !!!
வ - த - ந - மீ - வ !!!

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....