Saturday, November 20, 2010

இனி என்(ண்) நம்பர் !

எல்லோர் எண்ணங்களிலும் சில எண்கள் நிழலாடிக் கொண்டுதானிருக்கின்றன ! அப்படி, சில பிரபலங்களின் எண்ணங்களில்  இருக்கும் எண்கள் என்னவாக இருக்கும் ? ஒரு கற்பனை ! " எதனால் அந்த எண்கள் ? " என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் !


நன்றி - புகைப்பட உதவி www.knitwareblog.com

செல்வி .ஜெ.ஜெயலலிதா , திரு .ஆ.ராசா - 1700000000000 ( கரெக்டான்னு தெரியல !)

 
முதல்வர் கலைஞர் - 118 

கேப்டன் விஜயகாந்த் - 100

பிரதமர் மன்மோகன் சிங் - 2 (G ! )

திரு .சச்சின் டெண்டுல்கர் - 400

 
மருத்துவர் ராமதாஸ் -

தமிழ்நாடு - 2011


இந்தியா - 2020


 
ஒபாமா - 123

 

உங்களுக்கு  தெரிஞ்சு ஏதாவது MISS ஆகியிருந்தா பின்னூட்டத்தில் சொல்லுங்க !

5 comments:

  1. :-) எதுன்னு தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோமே!

    ReplyDelete
  2. @எஸ்.கே...
    வாங்க எஸ்.கே,
    //எதுன்னு தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோமே! ///
    சொன்னா ஆட்டோ வரும்னு நெனைக்கறீங்களா?!
    ஹி...ஹி...
    வ - த - ந - மீ - வ!

    ReplyDelete
  3. //உங்களுக்கு தெரிஞ்சு ஏதாவது MISS ஆகியிருந்தா பின்னூட்டத்தில் சொல்லுங்க !///

    சொல்லலைனா அடிப்பீங்களா .?

    ReplyDelete
  4. ஒரு நம்பர் "miss " ஆகிடுச்சுங்க .ஆனா நீங்க அத நீங்க திரு.அ.ராசா கிட்டதான் கேட்டு வாங்க முடியும்

    ReplyDelete
  5. @ப.செல்வக்குமார்...
    //சொல்லலைனா அடிப்பீங்களா .? //
    சொல்லலைன்னா நான் அடிப்பேன்... சொன்னா அவுங்க அடிப்பாங்க!
    வ - த - ந - மீ - வ!

    @நா.மணிவண்ணன்...
    //ஒரு நம்பர் "miss " ஆகிடுச்சுங்க .ஆனா நீங்க அத நீங்க திரு.அ.ராசா கிட்டதான் கேட்டு வாங்க முடியும் //
    இதுல எதுவும் உள்குத்து இல்லையே ?!
    வ - த - ந - மீ - வ!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...