வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் மிக்க மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்களில் முக்கியமானவை - விடுமுறையும் , சம்பள உயர்வும் !! அப்படி சம்பள உயர்வு நடக்கும் இடங்களில் , இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற எனது கற்பனைதான் இந்த பதிவு.
எல்லாரும் , சரத் குமார் , வடிவேல் நடித்த மாயி திரைப் படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் , அட்லீஸ்ட் இந்த காமெடி சீனையாவது பார்த்திருப்பீர்கள். (பார்க்காதவர்கள் ஒரு முறை இந்த வீடியோவை பார்ப்பது நன்று ! CLICK பண்ணி பாருங்க).
இங்கு வடிவேல் - முதலாளி அல்லது HR ( EMPLOYER ).
இன்னொருவர் - என்னைப் போல் ஒருவன் , உங்களைப் போல் ஒருவன் - அதாங்க , EMPLYOEE .
இனி ஓவர் டு சம்பளப் பேச்சு வார்த்தை !
இதை ஆபீஸ் நேரத்தில் ஓபன் செய்து படிக்காதீர்கள் ! சம்பளம் குறைக்கப் படவும் வாய்ப்புகள் இருக்கிறது !!
பட்டையக்கிளப்புங்க.
ReplyDeleteகிறுக்கன்
@ Dr.P.Kandaswamy....
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி... மீண்டும் வருக...
;-))))
ReplyDeleteYov ne appadi thaan kaettaya unga Boss kitta...??? :-)))
ReplyDelete@Aadalarasu
ReplyDeleteYov :):):)