Sunday, May 23, 2010

இப்படியும் இப்படியும்தான்.....



என்றாவது வரும் பின்னூட்டம்...
தினமும் மெயில் செக் பண்ணும் புது பதிவர்...


*****************************************************************

நெருப்பாய் டிக்கெட் பரிசோதகர் - அடுத்த நிறுத்தத்தில் ....
குளிர்ச்சியாய் திடீர் வேகத் தடை...



*****************************************************************

கலப்படக்காரன் கடையில்
ஐநூறு ருபாய் சில்லறை மாற்றும்
தாடிக் காரன் மேல் சந்தேகப் பார்வை...

*****************************************************************

ரொம்ப நேரம் யோசிச்சும் நாலாவது எழுத முடியலங்க...
யாரவது எழுதிப் போடுங்க...

*****************************************************************
'ஒரிஜினல்'  இங்கேயும் ,
'ஒரிஜினல் ஒரிஜினல்' இங்கேயும் ....

வானம்பாடிகள் ஐயாவும், ஈரோடு கதிர்  அண்ணனும் மன்னிக்கவும்.
சும்மாதான்....



17 பேர் கமென்ட் போட்ருக்காங்க, நீங்க என்ன சொல்றீங்க?!:

வானம்பாடிகள் said...

பெண்பார்க்கப் போக
கவனமாய்ச் சிரைத்தும்
சிவப்பாய் கீறல்கள் சிலவும்

கலகலப்ரியா said...

ஏன் உங்க ராசி எண் நாலுங்களா.. இதோ வாங்கிக்குங்க..

தமிழில் பின்னூட்டமிட என்பதில் கூட ஒரு க்ளிக்
லீவ் எ காமெண்ட்.. சொடுக்குங்க ப்ளீஸ்..
இது எப்பூடி இருக்கு மாத்தி யோசிங்க..

(தோடா இதுவும் கவுஜதான்..)

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@வானம்பாடிகள்...
ஆஹா... ஆஹா...

கலகலப்ரியா said...

||'ஒரிஜினல்' இங்கேயும் ,
'ஒரிஜினல் ஒரிஜினல்' இங்கேயும் ...||

ஒரிஜினல் இங்கே..
ட்யூப்ளிகேட் இங்கேயும்..
என்பதுதான் சரி...

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
பெண்பார்க்கப் போக
கவனமாய்ச் சிரைத்தும்
சிவப்பாய் கீறல்கள் சிலவும்||

என்ன கொடுமை சார் இது.. கவுஜைக்கு எதிர்க்கவுஜ... எதிர்க்கவுஜைக்கு எதிர்க்கவுஜக்கு.. திரும்பவும் எதிர்க்கவுஜ எதிர்க்கவுஜ...

இராகவன் நைஜிரியா said...

கவிதை எல்லாம் நான் சாய்ஸ்ல விட்டுவிடுவேன்.

தேசாந்திரி-பழமை விரும்பி said...

நான்தான் டூப்ளிகேட் ...
வானம்பாடிகள் அய்யா - 'என்னுடைய கவிதைக்கு (!) ஒரிஜினல்'
அவருக்கு - கதிர் அண்ணன் ஒரிஜினல் ... நான் அதை சொன்னேன்..

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@இராகவன் நைஜிரியா....
//கவிதை எல்லாம் நான் சாய்ஸ்ல விட்டுவிடுவேன்.///
நானெல்லாம் பெரிய்ய கவிஞனாக்கும்....
ஹி... ஹி ...
வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி...
மீண்டும் வருக...

@கலகலப்ரியா...
@வானம்பாடிகள்...
வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி...
மீண்டும் வருக...

ஈரோடு கதிர் said...

//நெருப்பாய் டிக்கெட் பரிசோதகர் - அடுத்த நிறுத்தத்தில் ....
குளிர்ச்சியாய் திடீர் வேகத் தடை... //

அடடா... என்னமா யோசிக்கிறாய்ங்க..

கம்னு இத ஒரு தொடர் இடுகையாக்கூட மாத்திடலாம் போல் இருக்கே...

ப்ரின்ஸ் said...

Blog எழுதுறவன் மனுசன் ...
Follow பண்றவன் பெரியமனுசன் ...

----நான் பெரியமனுசன் ஆகிட்டேன் அப்ப நீங்க !!!

க.பாலாசி said...

அடடா... கலக்கல்... ஆமா இந்த கவுஜய தொடர யாரையுமே அழைக்கல.... ???

Arun said...

மன்னியுங்கள் நண்பரே இந்த பதிவு ரசிக்கும்படியாக இல்லை
Arun

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@ஈரோடு கதிர்...
வாங்கண்ணே..
//கம்னு இத ஒரு தொடர் இடுகையாக்கூட மாத்திடலாம் போல் இருக்கே...///
எலாம் உங்க 'கை' ராசிதான்..

@பிரின்ஸ்...
//நான் பெரியமனுசன் ஆகிட்டேன் அப்ப நீங்க !!!////
நாங்களும் தான்.. நன்றி நண்பரே மீண்டும் வருக...

@க.பாலாசி...
//அடடா... கலக்கல்... ஆமா இந்த கவுஜய தொடர யாரையுமே அழைக்கல.... ???//
இதெல்லாம் நாமளா பாத்து செய்யறதுதான்.. ஹி... ஹி....

@Arun ...
தங்கள் தொடர்ச்சியான ஊக்கங்களுக்கு நன்றி நண்பரே...
// மன்னியுங்கள் நண்பரே இந்த பதிவு ரசிக்கும்படியாக இல்லை//
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு !

@அனைவருக்கும்..
வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி மீண்டும் வருக..

தேசாந்திரி-பழமை விரும்பி said...
This comment has been removed by the author.
ப்ரின்ஸ் said...

நீங்கள் எனக்கு 27வது ,பெரிய மனுஷன்.
நான் உங்களுக்கு 27வது பெரிய மனுஷன் ...
இது எப்படி இருக்கு ?!

ஐ!!!! இது நல்லா இருக்கே!

Arun said...

வணக்கம் நண்பரே உங்கள் பதில் நன்றாக இருந்தது.
பிறகு இன்னும் ஏன் புதிய பதிவு போடவில்லை.
கோரிபாளையம் படம் எப்டி இருக்குனு சொலுங்க
நன்றி
Arun

தேசாந்திரி-பழமை விரும்பி said...

தங்களின் தொடர்ச்சியான வருகைக்கு நன்றி நண்பரே...
//உங்கள் பதில் நன்றாக இருந்தது.//
ஹி...ஹி.... :)
//பிறகு இன்னும் ஏன் புதிய பதிவு போடவில்லை.///
நானும் புதிய இடுகை போடவேண்டும் என்றுதான் நினைக்கிறேன்...
எதுவும் சரியா 'மாட்ட' மாட்டேங்குது.. ! கூடிய சீக்கிரம் இடுகிறேன்
//கோரிபாளையம் படம் எப்டி இருக்குனு சொலுங்க ///.
நான் இன்னும் கோரிப்பாளையம் பார்க்கவில்லை நண்பரே .
பார்க்க மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன் !
ஏதாவது படம் பார்த்தால், கண்டிப்பாக என்னுடைய இடுகையில் 'விமர்சனம்' (!) செய்து விடுவேன் !
நன்றி...!

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....